TNPSC Thervupettagam

அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் நாடுகளிடையேயான அடிமை வர்த்தகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் சர்வதேச தினம் - மார்ச் 25

March 29 , 2025 4 days 28 0
  • உலக வரலாற்றில், அட்லாண்டிக் நாடுகளிடையே அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க நாட்டவர்களின் அடிமை வர்த்தகம் ஆனது நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக 15 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மனிதநேயம் அற்ற முறையில் நடத்தியுள்ளது.
  • அடிமை வர்த்தக ஒழிப்புச் சட்டமானது 1807 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியன்று ஐக்கியப் பேரரசில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த ஆண்டின் இந்தத் தினத்திற்கான கருத்துரு, “Acknowledge the past. Repair the present. Build a future of dignity and justice” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்