TNPSC Thervupettagam

அடுக்கு மேகங்கள்

July 21 , 2023 368 days 215 0
  • சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் என்ற பகுதியில் பெரிய அடுக்கு மேகங்கள் உருவாகின.
  • அடுக்கு மேகங்கள் ஆர்கஸ் மேகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • அவை பெரும்பாலும் சக்திவாய்ந்த புயல் அமைப்புகளுடன் தொடர்புடையவையாக உள்ளதோடு, மேலும் இவை சுவர் (வட்டு வடிவ) மேகங்கள், புனல் மேகங்கள் அல்லது சுழற்சி மேகங்கள் எனவும்  அழைக்கப் படுகின்றன/அறிவிக்கப் படுகின்றன.
  • இந்த மேகங்கள் சில நேரங்களில் கடுமையான மழையை ஏற்படுத்தச் செய்கின்ற, அடர்த்தியான, உயரமான செங்குத்து மேகங்களான குமுலோனிம்பஸ் மேகங்களுக்கு அடிப்பகுதியில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்