TNPSC Thervupettagam

அடுத்த அமெரிக்க அதிபர்

January 11 , 2021 1341 days 645 0
  • அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடனின் வெற்றியை அமெரிக்க காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
  • பிடன் 270 வாக்குகளைத் தாண்டி பெரும்பான்மையை வென்றுள்ளார்.
  • 306 வாக்குகள் ஜோ பிடனுக்கு ஆதரவாகவும், 232 வாக்குகள் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடன் பதவியேற்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்