TNPSC Thervupettagam

அடுத்தப் பெருந்தொற்று: நோய் X

September 30 , 2023 294 days 175 0
  • உலக சுகாதார அமைப்பினால் (WHO) X எனப் பெயரிடப்பட்ட நோய், கோவிட்-19 பெருந்தொற்றினை விட ஆபத்தான மற்றொரு பெருந்தொற்றினை ஏற்படுத்த வல்லது.
  • இந்தப் புதிய கிருமி ஆனது 1919-1920 ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு ஒத்த தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
  • உலக சுகாதார அமைப்பின் படி, நோய் X ஆனது எந்தவொரு சிகிச்சையும் இல்லாத வகையிலான ஒரு வைரஸ், ஒரு பாக்டீரியா அல்லது பூஞ்சை போன்ற ஒரு புதிய காரணியாலும் உண்டாகலாம்.
  • இது RNA வைரஸ் போன்ற விலங்குவழித் தொற்று நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
  • கோவிட்-19 பெருந்தொற்று ஆனது உலகம் முழுவதும் 20 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்