TNPSC Thervupettagam

அடுத்து நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்

November 23 , 2022 604 days 304 0
  • சர்வதேச கிரிக்கெட் சபையானது, 19 வயதிற்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிருக்கான டி-20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற உள்ள இடத்தை அறிவித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்ட ஆடவர்களுக்கான டி-20 உலகக் கோப்பைப் போட்டியானது இலங்கையில் நடைபெறவுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்ட ஆடவர்களுக்கான டி-20 உலகக் கோப்பைப் போட்டியானது ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி-20 உலகக் கோப்பைப் போட்டியினை மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
  • மேலும் 2027 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி-20 உலகக் கோப்பைப் போட்டியினை வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்