TNPSC Thervupettagam

அடையாறு தலைமைக் காவலருக்கு மிஸ்டர் தமிழ்நாடு பட்டம்

September 26 , 2018 2123 days 686 0
  • ஒட்டுமொத்த மாநில உடல் கட்டமைப்பு சாம்பியன்ஷிப்பின் 80 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்று பின்னர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் அடையாறு போக்குவரத்து அமலாக்கப்பிரிவின் தலைமைக் காவலர் புருஷோத்தமன் வென்றுள்ளார்.
  • இவர் 2008 ஆம் ஆண்டிலிருந்து 7 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றுள்ளார். தற்போது 10 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இவர் இப்பட்டத்தை வென்றுள்ளார்.
  • இதற்கு முன்னர் கடந்த மே 2018-ல் மிஸ்டர் சென்னை பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்