TNPSC Thervupettagam

அடையாளத் தகவல்களுக்கு RBI அனுமதி

January 10 , 2019 2018 days 558 0
  • ரிசர்வ் வங்கியானது நாட்டில் டிஜிட்டல் பண வழங்கீட்டுச் சூழலியலின் பாதுகாப்பை மேம்படுத்த பற்று, கடன் மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட அட்டைகளின் பரிவர்த்தனைகளுக்கு அடையாள தகவல் முறையை அனுமதித்துள்ளது.
  • இந்த அடையாளத் தகவல் முறையானது 16 இலக்க கணக்கு எண், காலாவதி தேதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகிய முக்கியமான தகவல்களுக்கு கூடுதலான ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது.
  • மத்திய வங்கியானது விசா, மாஸ்டர் அட்டை மற்றும் இதர அட்டைத் திட்டங்களானது மூன்றாம் தரப்பு பணவழங்கீடு செயலிகளுக்கும் இந்த அடையாளத் தகவல்களை வழங்க அனுமதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்