TNPSC Thervupettagam

அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்களுக்கான உலகளாவிய தினம் – ஜூலை 02

July 4 , 2021 1152 days 321 0
  • இது உலக அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் அமைப்பினால் அனுசரிக்கப் படுகிறது.
  • அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • மேலும் இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் இல்லை என்பதைப் பற்றி சிந்திக்கவும் இந்நாள் மக்களை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்