TNPSC Thervupettagam

அட்பாடி வளங்காப்பகம்

January 15 , 2024 347 days 291 0
  • மஹாராஷ்டிரா அரசானது, சாங்லி மாவட்டத்தின் வனப் பகுதியில்  அட்பாடி வளங் காப்பகம் என்ற புதிய வளங்காப்பகத்தை அறிவித்துள்ளது.
  • 36 மர வகைகள், 116 மூலிகை வகைகள், 15 புதர் தாவர இனங்கள், 14 கொடி வகைகள் மற்றும் 1 ஒட்டுண்ணித் தாவரங்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன.
  • அட்பாடி வளங்காப்பகமானது, அப்பகுதியில் உள்ள ஓநாய்கள், குள்ளநரிகள், மான்கள், நரிகள், புனுகுப் பூனைகள், முயல்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்