TNPSC Thervupettagam

அட்லஸ் அந்துப்பூச்சி

September 13 , 2024 71 days 171 0
  • அட்லஸ் அந்துப்பூச்சி (அட்டகஸ் அட்லஸ்) தென்கிழக்கு ஆசியாவைச் சார்ந்ததாகவும், உலகின் மிகப்பெரிய அந்துப் பூச்சிகளில் ஒன்றாகவும் கருதப் படுகிறது.
  • சமீபத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கல்வராயன் மலையில் ஒரு பறவைக் கண்காணிப்பு ஆர்வலரால் இது பதிவு செய்யப்பட்டது.
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் இந்த இனம் தென்பட்டு உள்ளது இது முதல் முறையாகும்.
  • இந்தியாவில் காணப்படும் பெரிய அந்துப்பூச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
  • இந்த அந்துப்பூச்சிகள் பொதுவாக வெப்பமண்டல வறண்ட நிலக் காடுகளில் கடல் மட்டத்திலிருந்து 500-3,000 அடி உயரத்தில் காணப்படும்.
  • அவை பகலில் ஓய்வெடுத்து இரவில் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்