TNPSC Thervupettagam

அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமைகள் வர்த்தகம் மற்றும் அடிமைத் தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான சர்வதேச தினம் – 25 மார்ச்

March 25 , 2019 2014 days 461 0
  • அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமைகள் வர்த்தகம் மற்றும் அடிமைத் தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவதற்கான சர்வதேச தினமானது ஐ.நா.வால் 2007ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகின்றது.

  • இந்த தினமானது அட்லாண்டிக் கடல் பகுதியில் அடிமைகள் முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களைப் பெருமைப்படுத்துவதற்காகவும் நினைவு கூறுவதற்காகவும் கடைபிடிக்கப்படுகின்றது.
  • இந்த தினமானது முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு “அமைதியை முறித்து, நாம் மறந்து விடுவோம்” எனும் கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “அடிமைத்தனத்தை நினைவு கூர்வோம், அது நீதிக்கான கலையின் சக்தி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்