TNPSC Thervupettagam

அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான பன்னாட்டு நாள் - செப்டம்பர் 26

September 28 , 2020 1433 days 406 0
  • அணு ஆயுதங்களால் மனிதகுலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த பொதுவான விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 2013 ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது,
  • இது 2014 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள ஐ.சி.ஏ.என் (ICAN - International Campaign to Abolish Nuclear Weapons)  பிரச்சாரகர்களால் இந்நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • ஐ.சி.ஏ.என் என்பது அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான ஒரு பன்னாட்டுப் பிரச்சாரம் ஆகும்.
  • இது 2017 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்