TNPSC Thervupettagam

அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 26

September 29 , 2019 1827 days 488 0
  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Total Elimination of Nuclear Weapons - INTEN) அனுசரிக்கப் படுகின்றது.
  • 2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா பொதுச் சபைத் தீர்மானமானது செப்டம்பர் 26 ஆம் தேதியை INTEN தினமாக அறிவித்தது.
  • இது அணு ஆயுதங்களால் மனித குலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அவை முற்றிலுமாக அகற்றப்படுவதன் அவசியம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் அது குறித்த அறிவையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்