TNPSC Thervupettagam

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 26

September 30 , 2024 19 hrs 0 min 21 0
  • இதன் நோக்கம் என்பது அணு ஆயுதங்களின் அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவற்றை ஒழிப்பதை ஊக்குவிப்பதுமாகும்.
  • இது 2013 ஆம் ஆண்டில் ஐநா பொதுச் சபையால் (UNGA) அறிவிக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம் (TPNW), அல்லது தடை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
  • 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இது 70 பங்குதாரர் நாடுகளைக் கொண்டுள்ளது.
  • இதில் மேலும் 27 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன, ஆனால் இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்