TNPSC Thervupettagam

அணு ஆயுதங்கள் பற்றிய SIPRI நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள்

June 20 , 2023 524 days 333 0
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 350 போர் ஆயுதங்களாக இருந்த சீனாவின் அணு ஆயுதங்களின் அளவானது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 410 ஆக அதிகரித்தது.
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) மதிப்பீட்டின்படி, 2022 ஆம் ஆண்டில் 160 ஆக இருந்த இந்தியாவின் அணு ஆயுதங்கள் 2023 ஆம் ஆண்டில் 164 ஆகவும், 165 ஆக இருந்த பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் 170 ஆகவும் அதிகரித்து உள்ளன.
  • ஒன்பது அணு ஆயுத நாடுகள்: அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரியா) மற்றும் இஸ்ரேல் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்