TNPSC Thervupettagam

அணு ஆயுதச் சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 29

August 30 , 2019 1916 days 393 0
  • 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 64வது அமர்வானது ஆகஸ்ட் 29 ஆம் தேதியை அணு ஆயுதச் சோதனைகளுக்கு எதிரான சர்வதேசத் தினமாக அறிவித்தது.
  • 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி செமிபாலடின்ஸ்க் அணு ஆயுதச் சோதனைத் தளம் மூடப்பட்டதை நினைவு கூரும் வகையில் பல்வேறு ஆதரவாளர்கள் மற்றும் இணை ஆதரவாளர்களுடன் கஜகஸ்தான் நாட்டினால் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்