TNPSC Thervupettagam

அணுக்கரு இணைவில் திருப்புமுனை

December 28 , 2022 701 days 364 0
  • லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகம் (எல்.எல்.என்.எல்) உலகின் மிகப்பெரிய லேசரை முதன்முறையாக அணுக்கரு இணைவுத் தொடர்வினையை உருவாக்கப் பயன்படுத்தி உள்ளதாகக் கூறியுள்ளது.
  • சூரியனை இயக்கும் செயல்முறையைப் பிரதிபலிக்கும் இந்தத்  தொடர்வினை எனபது  உற்பத்தி செய்வதற்கு எடுத்துக் கொண்டதை விட அதிக ஆற்றலை உருவாக்கியது.
  • அணுக்கரு இணைவு அதன் ஆதரவாளர்களால் தூய்மையான, மிகுதியான மற்றும் பாதுகாப்பான ஒரு ஆற்றல் மூலமாகக் கூறப்படுகிறது.
  • ஆராய்ச்சியாளர்கள் 2.05 மெகாஜூல் ஆற்றலை வழங்க 192 அதிசக்தி வாய்ந்த லேசர்களைப் பயன்படுத்தி அதன் விளைவாக 3.15 மெகா ஜூல் இணைவு ஆற்றல் வெளியீட்டைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்