TNPSC Thervupettagam

அணுக்கரு இணைவு ஆற்றலில் புதிய சாதனை

February 12 , 2022 926 days 477 0
  • ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஜெட் ஆய்வகமானது, சமீபத்தில் ஓர் இணைவு வினையிலிருந்து 59 என்ற அளவில் மெகா ஜூல் ஆற்றலை உற்பத்தி செய்தது.
  • இந்த வினையானது ஐந்து விநாடிகளுக்கு நடத்தப்பட்டது.
  • இதன் மூலம் இந்த நிறுவனம் தனது சொந்த உலகச் சாதனையை முறியடித்துள்ளது.
  • இதன் மூலம், இந்த நிறுவனம் ஒரு சிறு நட்சத்திரத்தை உருவாக்கி அதை 5 வினாடிகள் நிலை பெறச் செய்யும் திறனைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்