TNPSC Thervupettagam

அணுசக்தி ஆணையம் 2025

January 17 , 2025 5 days 62 0
  • இந்திய அரசாங்கம் ஆனது, T.V. சோமநாதன் மற்றும் மனோஜ் கோவில் ஆகியோரை உள்ளடக்கிய அணுசக்தி ஆணையத்தினை (AEC) மறுசீரமைத்துள்ளது.
  • அணுசக்தித் துறையின் செயலாளர் அஜித் குமார் மொஹந்தி மறுசீரமைக்கப்பட்ட AEC ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
  • இந்த ஆணையத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரமோத் குமார் மிஸ்ரா, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சோமநாதன் மற்றும் கோவில் ஆகியோர் பதவிவழி உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
  • பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் விவேக் பாசினும் இந்த ஆணையத்தின் பதவி வழி உறுப்பினராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்