TNPSC Thervupettagam

அணுசக்தி ஈர்ப்பு குண்டுகள்

December 8 , 2023 225 days 136 0
  • புதிய அணுசக்தி ஈர்ப்பு குண்டினை உருவாக்கும் அமெரிக்காவின் திட்டங்கள் B61-13 என குறிப்பிடப்படுகிறது.
  • இந்த குண்டுகள் வழிகாட்டுதல் அமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதால் ஒரு உந்து விசை சார்ந்த பாதையைப் பின்பற்றுகின்றன.
  • இந்தப் புதிய வெடிகுண்டு ஆனது, 360 கிலோடன்கள் எடை கொண்டதாக மதிப்பிடப் பட்டுள்ள நிலையில் இது ஹிரோஷிமாவை அழித்த குண்டினை விட சுமார் 24 மடங்கு சக்தி வாய்ந்தது.
  • இந்த ஏவுகணையில் ஏற்றப்பட்ட ஈர்ப்பு வெடிகுண்டுகள் ஆனது, இலக்கை நோக்கிப் பறப்பதற்குப் பதிலாக புவியீர்ப்பு விசையால் தரை நோக்கி இழுக்கப் படுகின்றன.
  • இதில், ஒரு குண்டுவீச்சு விமானம் அல்லது விமானம் இலக்குப் பகுதியின் மீது பறந்து அந்தக் குண்டை வீசுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்