TNPSC Thervupettagam

அணுசக்தி எரிபொருள் ஆய்வகம் - தினேஷ் ஸ்ரீவஸ்தவா

February 2 , 2018 2390 days 743 0
  • அணுசக்தி எரிபொருள் ஆய்வகத்தின் (Nuclear Fuel Complex) தலைமை செயல் நிர்வாகியாக புகழ்பெற்ற விஞ்ஞானியான தினேஷ் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.

அணுசக்தி எரிபொருள் ஆய்வகம்

  • பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் அணுசக்தித் துறையின் (Department of Atomic Energy) முக்கிய தொழிற் பிரிவே தேசிய எரிபொருள் ஆய்வுக் கூடமாகும்.
  • 1971ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இதன் தலைமையகம் ஹைதராபாத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்