TNPSC Thervupettagam

அணுசக்தியின் புதிய சகாப்தம் – IEA

January 23 , 2025 30 days 92 0
  • சர்வதேச எரிசக்தி முகமை (IEA), 'அணுசக்தியின் புதிய சகாப்தம்' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • தற்போது அணுசக்தியானது உலகளாவிய மின்சார விநியோகத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான ஆற்றலையே வழங்குகிறது.
  • 2024 ஆம் ஆண்டின் இறுதியில், 63 அணு உலைகள் (71 GW) கட்டுமானத்தில் உள்ளன.
  • உலகெங்கிலும் சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் எரிசக்தி அமைப்புகளில் அணு சக்தியின் பங்கை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.
  • 2017 ஆம் ஆண்டு முதல், சீனா 25 உலைகளின் கட்டுமானத்தினைத் தொடங்கியுள்ளது என்பதோடு உலகளாவியத் திறனில் 40% அளவு பங்குடன் ரஷ்யாவானது சுமார் 23 உலைகளில், நான்கு ஆற்றல் வழங்கீட்டு நாடுகளில் 99 சதவீதத்திற்கும் அதிகமான செறிவூட்டல் திறன் மேற்கொள்ளப்படுகிறது.
  • திட்டமிடப்பட்ட தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அணுசக்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வருடாந்திர முதலீடு ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்