TNPSC Thervupettagam

அணைகளின் நிலநடுக்கப் பாதுகாப்பிற்கான தேசிய மையம்

June 9 , 2023 410 days 243 0
  • அணைகளின் நிலநடுக்கப் பாதுகாப்பிற்கான தேசிய மையமாக ஜெய்ப்பூரில் உள்ள மால்வியா தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (எம்என்ஐடி) அடையாளம் காணப் பட்டு உள்ளது.
  • நாட்டின்  இவ்வகையிலான முதல் மையமாக இது அமைக்கப்பட்டு உள்ளது.
  • இந்த மையம் அணைகளின் கட்டமைப்பு மற்றும் நிலநடுக்கப் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களைக் கையாள்வதில் நாட்டைத் தன்னிறைவு பெறச் செய்ய செய்வதற்காக உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்தும்.
  • நாட்டிலுள்ள குறிப்பிட்ட அணைகளின் எண்ணிக்கை 5,500க்கு மேல் உள்ள நிலையில், அவற்றில் 70 அணைகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்