TNPSC Thervupettagam

அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் - கட்டம் II மற்றும் கட்டம் III

November 2 , 2020 1358 days 569 0
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த இரண்டு கட்டங்களும் உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளன.
  • இந்தியாவில் உள்ள 736 அணைகளைப் புனரமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  • இந்தத் திட்டம் மத்திய நீர் ஆணையத்தின் மத்திய அணைப் பாதுகாப்பு அமைப்பால் செயல்படுத்தப் படுகின்றது.
  • பெரிய அணைகளின் எண்ணிக்கையில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் 5,264 பெரிய அணைகள் உள்ளன மற்றும் 437 அணைகள் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்