TNPSC Thervupettagam

அண்டவெளி புழுத்துளை

December 12 , 2022 588 days 407 0
  • அறிவியல் புனைவுக் கதைகளில் அண்டவெளி புழுத்துளை என்ற கருத்துகள் மிகவும் அதிகமாக பேசப்படும் தலைப்புகளாகும்.
  • ஒரு அண்டவெளி புழுத் துளை என்பதன் சரியான வரையறையானது அண்டம் மற்றும் நேரம் ஆகியவற்றில் ஒரு பிளவு' என்பதோடு, இது 'பேரண்டத்தில் உள்ள இரண்டு தொலைதூரப் பகுதிகளுக்கு இடையேயான ஒரு பிணைப்புப் பகுதியாகக்' கருதப் படுகிறது.
  • இவை அண்டத்தில் காணப்படவில்லை என்றாலும், ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அந்த அமைப்பின் ஒரு சிறிய வடிவமைப்பினை உருவாக்கியதாகக் கூறி உள்ளனர்.
  • ஒரு குவாண்டம் கணினியின் மூலம் இரண்டு சிறிய கருந்துளைகளைக் கொண்டு இந்த உருவக அமைப்பானது உருவாக்கப் பட்டதால், அவற்றின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்ப முடிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்