அண்டார்டிகா முழுவதுமான தனிநபர் பயணம் - முதல் நபர்
December 29 , 2018
2156 days
712
- அமெரிக்காவைச் சேர்ந்த சாகசக்காரரான கோலின் ஒ பிரடி அண்டார்டிகா முழுவதும் தனி நபராக எவ்வித உதவியும் ஆதரவுமின்றி பயணம் மேற்கொண்ட முதல் நபராகியுள்ளார்.
- இவர் வடக்கிலிருந்து தெற்காக இந்த உறைந்த கண்டத்தின் சுமார் 1000 மைல்கள் (1600 கி.மீ) தூரத்தினைக் கடந்து முடிக்க சுமார் 54 நாட்கள் எடுத்துக் கொண்டார்.
Post Views:
712