TNPSC Thervupettagam

அண்டார்டிகாவில் உலகின் பெரிய எரிமலைப் பகுதி

August 16 , 2017 2659 days 976 0
  • உலகின் மிகப்பெரிய எரிமலைப் பகுதியை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் குறைந்தபட்சம் 100 எரிமலைகள் இருக்கலாம். இது அண்டார்டிகாவின் பனிப் போர்வைகளுக்கு கீழ், 2 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளது. இங்கிலாந்தின் எடின்பார்க் பல்கலைக் கழகம் 91 எரிமலைகள் உள்ளதைத் தெரியப்படுத்தியது. இதில் 47 ஏற்கனவே கண்டறியப்பட்டவை ஆகும். இதில் சுவிட்சர்லாந்தில் 4000 மீட்டர் உயரத்தில் அமைதுள்ள எய்கர் (EIGER) என்பது மிக உயரமானது ஆகும்.
  • புதிதாகக் கண்டறிப்பட்ட எரிமலைகள் 100 முதல் 3850 மீட்டர்கள் உயரம் வரை அமைந்துள்ளது. இந்த உயிர்ப்புள்ள எரிமலைகள் மேற்கு அண்டார்டிகாவின் பிளவுப்பகுதியில் குவிந்திருகின்றன. இப்பரவல், ரோஸ் பனியடுக்கிலிருந்து, அண்டார்டிக் தீபகற்பம் வரை அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்