உலகின் மிகப் பழமையான பனிக்கட்டியை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக உறை பனியிலிருந்து பிரித்தெடுத்துள்ளனர்.
அண்டார்டிகாவின் ஆழ் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இது 1.2 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.
இந்தப் பனிக்கட்டி உட்கருவத்தில் சிக்கியுள்ள காற்றுக் குமிழ்கள், பசுமை இல்ல வாயு செறிவுகள் உட்பட முந்தைய/ பழங்கால வளிமண்டல கலவையின் பல்வேறு நேரடித் தகவல்களை வழங்குகின்றன.