TNPSC Thervupettagam

அண்டார்டிகாவில் உள்ள பண்டைய கால பனிக்கட்டி

January 15 , 2025 7 days 53 0
  • உலகின் மிகப் பழமையான பனிக்கட்டியை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக உறை பனியிலிருந்து பிரித்தெடுத்துள்ளனர்.
  • அண்டார்டிகாவின் ஆழ் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இது 1.2 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.
  • இந்தப் பனிக்கட்டி உட்கருவத்தில் சிக்கியுள்ள காற்றுக் குமிழ்கள், பசுமை இல்ல வாயு செறிவுகள் உட்பட முந்தைய/ பழங்கால வளிமண்டல கலவையின் பல்வேறு நேரடித் தகவல்களை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்