அண்டார்டிகாவில் கோவிட்-19
January 1 , 2021
1350 days
709
- கோவிட்-19 தொற்று பரவிய கடைசியான கண்டம் அண்டார்டிகா ஆகும்.
- இந்தக் கொள்ளை நோயானது தற்போது பூமியில் உள்ள அனைத்துக் கண்டங்களிலும் பரவி உள்ளது.
- சிலி நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் அண்டார்டிகாவில் உள்ள 2 இராணுவத் தளங்களில் கோவிட் நோய்த் தொற்றை உறுதி செய்துள்ளனர்.
Post Views:
709