TNPSC Thervupettagam

அண்டார்டிகாவில் சீனாவின் வளிமண்டல கண்காணிப்பு நிலையம்

December 8 , 2024 14 days 60 0
  • அண்டார்டிகாவில் அமைக்கப்பட்டுள்ள சீனாவின் முதல் வளிமண்டல கண்காணிப்பு நிலையம் ஆனது சமீபத்தில் செயல்படத் தொடங்கியது.
  • கிழக்கு அண்டார்டிகாவில் லார்ஸ்மேன் மலையில் இந்த நிலையம் அமைந்துள்ளது.
  • பிப்ரவரி மாதத்தில், அண்டார்டிகாவில் சீனா தனது ராஸ் கடல் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கியது.
  • அண்டார்டிகாவில் 1985 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கட்டமைக்கப் பட்ட மற்ற ஐந்து ஆராய்ச்சி நிலையங்களையும் இது கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்