TNPSC Thervupettagam

அண்டார்டிக் ஆய்விற்கான குயின்லிங் நிலையம்

February 14 , 2024 284 days 264 0
  • அண்டார்டிக் பகுதியில் உள்ள சீனாவின் ஐந்தாவது அறிவியல் முகாமிற்கு குயின்லிங் நிலையம் என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இது அண்டார்டிகாவில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது சீன ஆராய்ச்சி தளம் மற்றும் இது ஆண்டு முழுவதும் செயல்படும்.
  • சீன நாடானது 1985 முதல் 2014 வரை அண்டார்டிக் பகுதியில் ஏற்கனவே சோங்ஷான், டைஷான், குன்லுன் மற்றும் கிரேட் வால் எனப்படும் நான்கு ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றைக் கட்டமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்