TNPSC Thervupettagam

அண்டார்டிக் ஓசோன் துளை மீள்வுப் போக்குகள்

March 26 , 2024 243 days 316 0
  • அண்டார்டிகாவின் மீதுள்ள ஓசோன் துளை ஆனது பெரிதாக வளர்ந்தது மட்டுமின்றி அதன் பெரும்பகுதியில் மெல்லியதாகவும் உள்ளது.
  • 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து பரப்பளவிலும் தடிமனிலும் சில மீள்வுகள் இருந்து வந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் அண்டார்டிக் ஓசோன் துளை பெரிய அளவில் உள்ளது.
  • 19 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததோடு ஒப்பிடச் செய்கையில், ஓசோன் துளையின் மையத்தில் ஓசோன் மிகவும் குறைவாகவே உள்ளது என்ற நிலையில் இது மீண்டு வர அதிக காலம் ஆகலாம்.
  • சராசரியாக 23.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் அளவிலான (தோராயமாக வட அமெரிக்காவின் அளவிலான) இந்தத் துளை இந்த காலக் கட்டத்திலான 16வது பெரிய துளையாகும்.
  • 2022 ஆம் ஆண்டின் நான்காண்டிற்கு ஒருமுறை நிகழும் ஓசோன் குறைப்புப் பொருட்கள் குறித்த மதிப்பீட்டின் மீதான மாண்ட்ரீல் நெறிமுறை, தடை செய்யப்பட்ட ஓசோன்-குறைப்பு பொருட்களில் சுமார் 99 சதவிகிதம் படிப்படியாக அகற்றப்பட்டதை உறுதிப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்