TNPSC Thervupettagam

அண்டார்டிக் டிராகன்ஃபிஷ்

September 11 , 2024 22 days 63 0
  • அண்டார்டிக் தீபகற்பத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிக் டிராகன்ஃபிஷ் மீன் இனத்தின் புதிய இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது பேண்டட் டிராகன்ஃபிஷ் அல்லது அகரோடாக்சிஸ் கோல்டே என்று அழைக்கப் படுகிறது.
  • சமீபத்தில் அதன் பயன்பாட்டில் இருந்து விலகிய அண்டார்டிக் ஆராய்ச்சி மற்றும் விநியோகக் கப்பலான லாரன்ஸ் M. கோல்ட் மற்றும் அதன் குழுவினரின் நினைவாக இந்த மீனிற்கு அப் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்