அண்டார்டிக் தீபகற்பத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிக் டிராகன்ஃபிஷ் மீன் இனத்தின் புதிய இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இது பேண்டட் டிராகன்ஃபிஷ் அல்லது அகரோடாக்சிஸ் கோல்டே என்று அழைக்கப் படுகிறது.
சமீபத்தில் அதன் பயன்பாட்டில் இருந்து விலகிய அண்டார்டிக் ஆராய்ச்சி மற்றும் விநியோகக் கப்பலான லாரன்ஸ் M. கோல்ட் மற்றும் அதன் குழுவினரின் நினைவாக இந்த மீனிற்கு அப் பெயரிடப்பட்டுள்ளது.