TNPSC Thervupettagam

அண்டார்டிக் ஸ்ட்ராபெரி ஃபெதர் ஸ்டார் என்ற உயிரினம்

August 25 , 2023 330 days 172 0
  • அண்டார்டிக் பெருங்கடலில் சுமார் 20 கால்கள் கொண்ட ஒரு வகையான உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இப்பெருங்கடலின் அடிப்பகுதியில் அறிவியலாளர்கள் கண்டறிந்த நான்கு புதிய வகை கிரினாய்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
  • அதன் உடலில் உள்ள ஸ்ட்ராபெரி போன்ற ஒரு நுனியமைப்பினால் இது இப்பெயரைப் பெற்றது.
  • இது போன்ற கிரினாய்டுகள் நமது புவியின் ஆரம்பகாலக் கடல் பகுதிகளில் அதிகம் காணப் பட்டன.
  • ஆனால், தோராயமாக 251 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெர்மியன் என்ற பேரழிவின் போது புவியில் அழிந்து போன 95% உயிரனங்களுடன் சேர்த்து அவை பெருமளவில் அழிந்து போயின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்