TNPSC Thervupettagam
August 26 , 2022 697 days 383 0
  • இயற்பியலாளரும் வானிலை ஆய்வாளருமான அண்ணா மொடயில் மணியின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கென ஒரு சிறப்பு டூடுலை அர்ப்பணித்து அவரது பிறந்த நாளினை கூகுள் கொண்டாடியது.
  • இவர் இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர்களுள் ஒருவர் ஆவார்.
  • இவர் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) துணைத் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.
  • ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பிலும் இவர் சில முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
  • 1987 ஆம் ஆண்டில் அறிவியல் துறையில் அவரது குறிப்பிடத்தக்க சில பங்களிப்புகளுக்காக INSA K.R.​​ராமநாதன் என்ற பதக்கத்தை அவர் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்