இது ஒரு இணைப் பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட உள்ளது.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் மற்றும் விழுப்புரத்திலுள்ள டாக்டர் J. ஜெயலலிதா சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட உள்ளது.