TNPSC Thervupettagam

அதிஉயர் ஆற்றல் உடைய காமா கதிர்கள்

May 25 , 2021 1190 days 601 0
  • சீனாவின் மிகப்பெரிய அதிஉயர காற்றுத் தாரை ஆய்வகமானது (Large High Altitude Air Shower Observatory – LHAASO) சமீபத்தில் அதிஉயர் ஆற்றலுடைய காமா கதிர்களின் பன்னிரு மூல ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.
  •  LHAASO காஸ்மிக் கதிர் ஆய்வகமானது அதிஉயர் ஆற்றல் கொண்ட போட்டான்களின் 12 மூல ஆதாரங்களை கண்டறிந்துள்ளது.
  • மேலும் இது 1.4 பீட்டா எலக்ட்ரான் வோல்ட் அளவிலான ஆற்றல் கொண்ட ஒரு போட்டானையும் கண்டறிந்துள்ளது.
  • இவை இதுவரை கண்டறியப்படாத பொலிவான பால் வெளி காமா கதிர் மூலங்கள் ஆகும்.
  • LHAASO என்பது சீனாவின் சிசூவான் மாகாணத்தில் உள்ள தாவ்செங்கில் (Daocheng) அமைந்துள்ள காமா கதிர் மற்றும் காஸ்மிக் கதிர் ஆய்கவகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்