TNPSC Thervupettagam

அதிக அளவில் இணைப்பு கொண்ட நகரம்

December 1 , 2020 1374 days 646 0
  • சமீபத்தில் சர்வதேச வான்வெளிப் போக்குவரத்து கூட்டமைப்பானது உலகில் அதிக அளவில் இணைப்பு கொண்ட நகரமாக ஷாங்காய் நகரத்தை அறிவித்துள்ளது.
  • உலகின் 2வது பரபரப்பான விமான நிலையம் இலண்டனின் ஹீத்ரோ விமான நிலையமாகும்.
  • ஷாங்காய் நகரத்துடன் சேர்த்து சீனாவின் இதர 3 நகரங்களான பெய்ஜிங், செங்குடு, குயாங்சோ ஆகிய நகரங்களும் உலகில் அதிக அளவில் இணைப்பு கொண்ட நகரங்களாக உருவெடுத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்