TNPSC Thervupettagam

அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் 2022

May 19 , 2022 793 days 412 0
  • ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் (2022) 130 மில்லியன் டாலர் வருமானத்துடன் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார்.
  • அவரைத் தொடர்ந்து கூடைப்பந்தாட்ட  வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 121.2 மில்லியன் டாலர்களுடன் இரண்டாமிடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 115 மில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
  • பரிசுத் தொகை, ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை மற்றும் நிதித் திரட்டுதல் தொடர்பான ஒப்பந்த விளையாட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகளை போர்ப்ஸ் கணக்கிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்