TNPSC Thervupettagam

அதிக எண்ணிக்கையிலான ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சு பொரிப்பு பதிவுகள் 2024

June 16 , 2024 14 days 90 0
  • தமிழகத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
  • இதுவரை தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஆமைக் குஞ்சுகள் கடலில் விடபட்ட நிகழ்வு இதுவே ஆகும்.
  • கடலூர் (89,648), நாகப்பட்டினம் (60,438) மற்றும் சென்னை (38,230) ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஆலிவ் ரிட்லி குஞ்சுகள் கடலில் விடப் பட்டன.
  • மாநிலம் முழுவதும், இந்தப் பருவத்தில் 28,971 ஆமைகள் இறந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்