TNPSC Thervupettagam

அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய்ப் பாதிப்புகள்

August 18 , 2023 337 days 250 0
  • இந்தியா முழுவதும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு ஆனது 2022 ஆம் ஆண்டிலும் நீடித்தது.
  • 2.10 லட்சம் புதியப் பாதிப்புகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தில் பதிவான பாதிப்பு எண்ணிக்கை 2.01 லட்சமாகும்.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பதிவான மொத்தப் பாதிப்புகளில் 8,08,558 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இறப்பு விகிதம் ஆனது 55 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
  • இதில் 1,16,818 உயிரிழப்புகளுடன் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தின் இறப்பு விகிதம் தேசியச் சராசரி இறப்பு விகிதத்திற்குச் சமமாக உள்ளது.
  • இறப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்