அதிக எண்ணிக்கையிலான பெண் நீதிபதிகள்
December 10 , 2020
1504 days
634
- மதராஸ் உயர் நீதிமன்றமானது அதிக எண்ணிக்கையிலான பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
- இந்த உயர் நீதிமன்றமானது மொத்தமுள்ள 75 நீதிபதிகளில் 13 பெண் நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
Post Views:
634