TNPSC Thervupettagam

அதிக கடன்பெறும் மாநிலம் – தமிழ்நாடு

March 6 , 2022 999 days 496 0
  • 2022 ஆம் ஆண்டு நடப்பு நிதியாண்டில் அதிகளவு கடன் பெறும் மாநிலங்களில் தமிழக அரசு முன்னிலையிலுள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் – பிப்ரவரி மாத காலத்தில் மாநில மேம்பாட்டுக் கடன்கள் எனப்படும் பத்திரங்களை வெளியிட்டதன்  மூலம் 65,400 கோடி நிதியை தமிழகம் திரட்டியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் இருந்த 79500 கோடி என்ற கடன் அளவினை விட இது 18 சதவிகிதம் குறைவாகும்.
  • தமிழகத்தையடுத்து, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்