TNPSC Thervupettagam

அதிக காலாண்டு இலாபம்

November 13 , 2022 743 days 316 0
  • கடந்த காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு வீதமாக 74 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இது அந்த வங்கியினால் வெளியிடப்பட்ட காலாண்டு நிகர இலாபத்தில் பதிவான அதிகபட்ச இலாபத்தினைக் குறிக்கிறது.
  • வங்கியின் மொத்த வாராக் கடன்கள் (NPA) 4 சதவீதமாகவும், நிகர வாராக் கடன்கள் 0.8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்