அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய 2வது இந்திய வீரர்
October 3 , 2018 2248 days 639 0
மகேந்திரசிங் தோனி 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான தனது 505-வது ஆட்டத்திற்குப் பின்பு அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய 2வது வீரராக உருவெடுத்துள்ளார்.
மகேந்திர சிங் தோனிக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் 504 போட்டிகளில் விளையாடி இந்தியாவின் 2வது கிரிக்கெட் வீரராக ராகுல் டிராவிட் உள்ளார்.
இந்தியாவிற்காக 664 போட்டிகளில் விளையாடி சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.