TNPSC Thervupettagam

அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியல் 2022

December 29 , 2022 568 days 311 0
  • ஃபோர்ப்ஸ் இதழின் உலகிலேயே 2022 ஆம் ஆண்டிற்கான அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலில் P.V. சிந்து 12வது இடத்தைப் பிடித்து உள்ளார்.
  • உலகிலேயே அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீராங்கனைகளின் 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் சிந்து ஆவார்.
  • ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • இவரைத் தொடர்ந்து செரீனா வில்லியம்ஸ் இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்