TNPSC Thervupettagam

அதிக சம்பளம் பெற்ற நடிகர் - போர்ப்ஸ்

July 24 , 2018 2218 days 655 0
  • ஹாலிவுட் புகழ் ராக் என்ற ‘டிவெய்ன் ஜான்ஸென்‘ (The Rock) என்ற நடிகரை உலகில் அதிக சம்பளம் பெற்ற நடிகராக போர்ப்ஸ் அறிவித்துள்ளது.
  • கடந்த ஆண்டு 124 மில்லியன் வருவாய் பெற்று இதுவரை யாரும் இடம் பெறாத போர்ப்ஸ் பிரபலப் பட்டியலில் டிவெய்ன் இடம் பிடித்துள்ளார்.
  • மொத்தப் பட்டியலில் 5-வது இடத்தில் டிவெய்ன் உள்ளார்.
  • போர்ப்ஸின் பிரபலமானவர்களுடைய 100 நபர்கள் என்ற வரலாற்றுப் பட்டியலில் இடம் பிடித்த யாரும் நிகழ்த்தாத, ஒரே ஆண்டில் நடித்ததன் மூலம் மட்டும் அதிக வருமானம் ஈட்டிய சாதனையாளர் டிவெய்ன் ஆவார்.
  • 2018ஆம் ஆண்டு பட்டியல் ஜூன் 2017 முதல் ஜூன் 2018 வரையான சம்பாதனைகளைக் கணக்கிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்