TNPSC Thervupettagam

அதிக சம்பளம் பெற்ற பெண் விளையாட்டு வீரர்கள்

August 24 , 2018 2187 days 665 0
  • உலகின் மிக அதிக வருவாய் பெற்ற பெண் விளையாட்டு வீரர்களுக்கான (ஜுன் 2017 மற்றும் ஜுன் 2018 இடையே) ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவின் பிரபல இறகுப் பந்தாளர் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து (23) 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • இந்தப் பட்டியலில் புகழ்மிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தனது பரிசுத் தொகையான மொத்தம் $ 62,000 உடன் சேர்த்து062 மில்லியன் டாலர் சம்பாதித்து முதலிடத்தில் உள்ளார்.
  • மிக அதிகம் சம்பாதிக்கும் 10 பெண் விளையாட்டு வீரர்களில் 8 பேர் டென்னீஸ் வீரர்கள் ஆவர். மீதமுள்ள இரண்டு பேர் கார் பந்தய வீரர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்